காவல் சிறார் மன்ற சிறுவர், சிறுமியர்களுடன் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பொங்கல் விழா

Admin
0 0
Read Time1 Minute, 13 Second

சென்னை :  சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திருஅ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் (14.01.2020) இன்று கண்ணகிநகர் பகுதியில் காவல் சிறார் மன்றத்தை சேர்ந்த (Boys Club) சிறுவர் சிறுமியர்கள் மற்றும் பொதுமக்களுடன் பொங்கல் விழா கொண்டாடினார். பின்னர், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டி அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர் (தெற்கு) திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா, இ.கா.ப., அவர்கள் இணை ஆணையாளர் திருமதி.மகேஷ்வரி, இ,கா,ப., அவர்கள், அடையார் துணை ஆணையாளர் திரு.பகலவன், இ,கா.ப அவர்கள், உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருச்சியில் டிராபிக் வார்டன் பதவிக்கு தன்னார்வலர்கள் தேவை

170 திருச்சிராப்பள்ளி : திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல்துறை சார்பாக டிராபிக் வார்டன் பதவிக்கு தன்னார்வலர்கள் இடமிருந்து திருவெரும்பூர், லால்குடி, கொள்ளிடம், சமயபுரம், முசிறி, துறையூர் மற்றும் மணப்பாறை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami