10 வயது சிறுமியிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட ஆசிரியரை  கைது செய்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

Admin
0 0
Read Time1 Minute, 1 Second

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்  5ஆம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவியிடம் பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகன் (44) என்பவர், பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அமைப்பினர் சார்பாக இடையகோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஸ்ரீநிவாசகன் அவர்கள் தீவிர விசாரணை செய்து தலைமையாசிரியர் முருகனை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

 

திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பெரம்பலூரில் 31வது சாலை பாதுகாப்பு வார விழா பேரணி

132 பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், 13.01.2020 பெரம்பலூர் உட்கோட்ட காவல் துறை சார்பாக […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami