பெங்களூருவில் மேலும் ஒரு பயங்கரவாதியை தமிழக கியூபிரிவு போலீசார் கைது

Admin
0 0
Read Time38 Second

பெங்களூருவில் மேலும் ஒரு பயங்கரவாதியை தமிழக கியூபிரிவு போலீசார் கைது செய்தனர். இஜாஸ் பாஷா என்ற மேலும் ஒரு பயங்கரவாதி கலாசப்பாளையம் பகுதியில் கைது செய்தனர். பல இடங்களில் தாக்குதலுக்கு திட்டமிட்டதாக கடந்த 8 ஆம் தேதி பெங்களூருவில் 3 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். 3 பயங்கரவாதிகளையும் 10 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

68 மதுரை :   மதுரை மாநகர், சீதாராம் நகைக்கடையில் இன்று (13.01.2020) பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு, அனைத்து மகளிர் காவல்நிலையம்(நகர்) சார்பு-ஆய்வாளர் திருமதி.சாந்தி அவர்கள், தமிழ்நாடு காவல்துறையால் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami