பெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

Admin
0 0
Read Time54 Second

மதுரை :   மதுரை மாநகர், சீதாராம் நகைக்கடையில் இன்று (13.01.2020) பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு, அனைத்து மகளிர் காவல்நிலையம்(நகர்) சார்பு-ஆய்வாளர் திருமதி.சாந்தி அவர்கள், தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிதாக அறிமுகம் செய்துள்ள காவலன் SOS (SAVE OUR SOUL) செயலி்யை எவ்வாறு பதிவிறக்கம் செய்தல் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்தும் மேலும் EVE-TEASING, POCSO ACT, CHILD MARRIAGE, CHILD ABUSE, CHILD LABOUR பற்றி விரிவாக விளக்கம் அளித்தார்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இராமநாதபுரத்தில் அரசு பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

97 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம், வாணி கிராமத்தில்  உள்ள அரசு நடுநிலை பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami