திருவள்ளூர் மாவட்டத்தில் காவல் ஆளிநர்களின் பிள்ளைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகை

Admin
0 0
Read Time45 Second

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் 12 -ம் வகுப்பு அரசு தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற காவல் ஆளிநர்களின் பிள்ளைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகை (special scholarship) ரூ,25000 -க்கான காசோலையினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.

 

திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தேர்வு அறையை மேற்பார்வையிட்ட மதுரை காவல் ஆணையர்

134 மதுரை :  தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் காவல் உதவி ஆய்வாளர் எழுத்துத் தேர்வு (பொது பிரிவினருக்கு) மாநிலம் முழுவதும் இன்று (12.01.2020) நடைபெற்றது. […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami