சுட்டுக்கொல்லப்பட்ட SSI வில்சன் குடும்பத்திற்கு ஒரு கோடி நிவாரணம் தமிழக அரசு அறிவிப்பு

Admin
0 0
Read Time1 Minute, 45 Second

சென்னை:  தமிழ்நாடு கேரள மாநில எல்லையான கன்னியா குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த 08/01/2020 இரவு 8 மணி முதல் பணியில் இருந்த, களியக்காவிளை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு வில்சன் என்பவரை இரவு சுமார் 9:30 மணி அளவில் அங்கு வந்த இரண்டு நபர்கள் கைத்துப்பாக்கியால் சுட்டு, கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றனர்.

சம்பவத்தில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.வில்சன் அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்த  முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்கள்,  நிவாரண உதவி வழங்கப்படும் எனவும், அன்னாரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்றது போல், கருணை அடிப்படையிலான அரசு பணி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இதனையடுத்து சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.வில்சன் அவர்களின் உயரிய தியாகத்தை கருத்தில் கொண்டு அன்னாரது குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ஒரு கோடி ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

 

நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருவள்ளூர் மாவட்டத்தில் காவல் ஆளிநர்களின் பிள்ளைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகை

101 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் 12 -ம் வகுப்பு அரசு தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற காவல் ஆளிநர்களின் பிள்ளைகளுக்கு சிறப்பு கல்வி உதவி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami