விபத்தில் இறந்த தலைமை காவலர் குடும்பத்திற்கு காப்பீட்டு தொகையாக 30 லட்சம் பெற்றுத்தந்த சிவகங்கை எஸ்பி

Admin
0 0
Read Time1 Minute, 12 Second

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் 10.01.2020. தேவகோட்டை சரக எல்லைக்குட்பட்ட திருவேகம்பத்தூர் காவல் நிலையத்தில், பணிபுரிந்த தலைமை காவலர் திரு.நாகராஜன் அவர்கள் 27.4.2019 அன்று சாலை விபத்தில் மரணமடைந்தார்.

பாரத ஸ்டேட் பேங்கில் வங்கி கணக்கில் (salary package) பணம் பரிமாற்றம் செய்து வந்த நாகராஜனுக்கு வங்கி மேலாளர் பரிந்துரையின்படி United India insurance company -யில் இழப்பீடு காப்பீட்டு தொகையாக 30,00,000 லட்ச காசோலையை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோகித் நாதன் ராஜகோபால் IPS அவர்கள், வங்கி மேலாளர் மற்றும் ஆய்வாளர் அன்னலட்சும் ஆகியோர் முன்னிலையில் சாலை விபத்தில் மரணமடைந்த நாகராஜன் குடும்பத்திற்கு காசோலையாக வழங்கினார்.

 

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
100 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தண்டையார்பேட்டையில் CCTV, காவலன் எஸ்.ஓ.எஸ். செயலி குறித்து விழிப்புணர்வு

157 சென்னை : சென்னை,  தண்டையார்பேட்டை, டி.எச். சாலை, மணிகூண்டு அருகிலுள்ள செல்வ வாணி மகாலில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami