கஞ்சா கடத்தி வந்த இருவரை கைது செய்த தேனி போலீசார்கள்

Admin
0 0
Read Time1 Minute, 8 Second

தேனி :  தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த தகவலின்படி காவல் ஆய்வாளர் திரு.சிலைமணி அவர்கள் தலைமையில் SI திரு.வினோத்ராஜா,
SI திரு.அருண்பாண்டி, SSI திரு.ரவி,  HC திரு.சந்திரன், Gr-I திரு.மாயகிருஷ்ணன், Gr-Iதிரு.பழனிச்சாமி,
PC திரு.உதயகுமார், PC திரு.ராமச்சந்திரன்,PC திரு.உதயகுமார்
ஆகிய போலீசார்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த TATA SUMO வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த விஜீ (46), நிஜித் (46) ஆகிய இருவரையும் கைது செய்து 18 கிலோ மதிப்பிலான கஞ்சா மற்றும் TATA SUMO வகனத்தை பறிமுதல் செய்தனர்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

விபத்தில் இறந்த தலைமை காவலர் குடும்பத்திற்கு காப்பீட்டு தொகையாக 30 லட்சம் பெற்றுத்தந்த சிவகங்கை எஸ்பி

163 சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் 10.01.2020. தேவகோட்டை சரக எல்லைக்குட்பட்ட திருவேகம்பத்தூர் காவல் நிலையத்தில், பணிபுரிந்த தலைமை காவலர் திரு.நாகராஜன் அவர்கள் 27.4.2019 அன்று சாலை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami