பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேனர்கள் சித்திரை வீதியில் பொருத்தப்பட்டது

Admin
0 0
Read Time1 Minute, 24 Second

மதுரை :  மதுரை மாநகர் அருள்மிகு மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு தினந்தோரும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்துசெல்கின்றனர்.

அவர்களுடைய அவசர தேவைகளுக்கு காவல்துறையை தொடர்பு கொள்வதற்காக, தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிதாக அறிமுகம் செய்துள்ள காவலன் SOS (SAVE OUR SOUL) செயலி்யை எவ்வாறு பதிவிறக்கம் செய்தல், அவற்றின் பயன்பாடுகள் மற்றும் மதுரை மாநகர காவல்துறை வாட்ஸ்அப் முறையீட்டு எண் ஆகிய விபரங்கள் அடங்கிய அறிவிப்பு பதாகைகளை காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் உத்தரவுப்படி B2-மீனாட்சி அம்மன் கோவில் சட்டம் & ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.சங்கீதா அவர்கள் சித்திரை வீதிகளில் உள்ள 6 முக்கிய இடங்களில் இன்று (10.01.2020) பொருத்தினார்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கஞ்சா கடத்தி வந்த இருவரை கைது செய்த தேனி போலீசார்கள்

105 தேனி :  தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த தகவலின்படி காவல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami