தற்காலிக பேருந்து நிலையம் குறித்து செங்கல்பட்டு மாவட்ட SP ஆலோசனை

Admin
0 0
Read Time1 Minute, 17 Second

செங்கல்பட்டு :   செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட வண்டலூர் பேருந்து நிலையம் மற்றும் உயிரியல் பூங்கா ஆகிய பகுதிகளில் இன்று பொங்கல் பண்டிகைக்கான முன்னேற்பாடுகள் குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு ஜான் லூயிஸ் IAS மற்றும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கண்ணன் அவர்களும் கூட்டு ஆய்வினை மேற்கொண்டனர். வரும் பண்டிகை நாட்களை முன்னிட்டு தற்காலிக புறநகர் பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக ஆலோசித்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியேறும் வாகனங்கள் மிக அதிகம் என்பதால் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வழிமுறைகள் குறித்தும் வண்டலூர் உட்கோட்ட காவல் அதிகாரிகளுக்கு செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரை வழங்கினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சார்பு ஆய்வாளர் தேர்வு எழுத வருவோருக்கு திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளரின் அறிவுரை

123 திண்டுக்கல் : சென்ற 2019 ஆம் ஆண்டுக்கான சார்பு ஆய்வாளர் (ஆண் மற்றும் பெண்) களுக்கான எழுத்து தேர்வு திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் சரகம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami