துப்பாக்கிச் சூட்டில் இறந்த சிறப்பு உதவி ஆய்வாளரை தோளில் தூக்கிச் சென்று அடக்கம் செய்த மாவட்ட SP

Admin
0 0
Read Time1 Minute, 0 Second

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் , தமிழக -கேரள எல்லை பகுதியான களியக்காவிளை சோதனைச்சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.வில்சன் அவர்கள் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். அன்னாரது இறுதி சடங்கு மார்த்தாண்டம் பகுதியில் அவரது குடும்ப கல்லறை தோட்டத்தில் நடந்தது. இறுதி ஊர்வலத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.N.ஸ்ரீநாத் IPS அவர்கள் வில்சன் அவர்களது உடலை நல்லடகத்திற்காக சுமந்து சென்றார்.மேலும் குண்டுகள் முழங்க அவருக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டது.

 

கன்னியாகுமரியிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.திலகன்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

"பெண் குழந்தைகளை காப்போம்-பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" விழிப்புணர்வு நிகழ்ச்சி

101 திருச்சி : திருச்சி மாவட்ட காவல்துறை குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு , குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு மற்றும் அன்னை தெரசா டிரஸ்ட் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami