மக்கள் சேவையில் திண்டுக்கல் மாவட்டம் சிறப்பு காவல்படையினர்

Admin
0 0
Read Time1 Minute, 11 Second

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு (09.01.2020 ) பல்வேறு பகுதிகளில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை பக்தர்கள் வருகின்றனர். இதையடுத்து பழனியில் செயல்படும் த.சி.கா 14-ம் அணியில் உள்ள சிறப்பு படை காவலர்கள் திண்டுக்கல் பழநி சாலையில் பக்தர்களாக ஏற்படுத்தப்பட்ட நடைபாதையில் பக்தர்களின் வசதிக்காக பாதையை சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர்.

இப்பணியில் சிறப்பு காவல் படையை சேர்ந்த 7 உதவி ஆய்வாளர்களும், 87 காவலர்களும் ஈடுபட்டனர். காவலர்களின் இச்சேவையை பாதயாத்திரை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

 

திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

துப்பாக்கிச் சூட்டில் இறந்த சிறப்பு உதவி ஆய்வாளரை தோளில் தூக்கிச் சென்று அடக்கம் செய்த மாவட்ட SP

114 கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் , தமிழக -கேரள எல்லை பகுதியான களியக்காவிளை சோதனைச்சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.வில்சன் அவர்கள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami