93
Read Time59 Second
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் தமிழக-கேரள எல்லை பகுதியான களியக்காவிளை சோதனைச்சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.வில்சன் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, தமிழக DGP உயர்திரு. திரிபாதி IPS, அவர்கள் மற்றும் தென் மண்டல காவல்துறைத் தலைவர் உயர்திரு சண்முக ராஜேஸ்வரன் IPS அவர்கள் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்கள்.அப்போது திருநெல்வேலி மண்டல DIG திரு.பிரவீன்குமார் அபிநபு IPS மற்றும் கன்னியாகுமாரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.N. ஸ்ரீநாத் IPS ஆகியோர் உடனிருந்தனர்.