அதிரடியாக சோதனை செய்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை கைது செய்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

Admin
0 0
Read Time1 Minute, 45 Second

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு இரா.சக்திவேல் அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி தனிப்பிரிவு SI திரு.மாரிமுத்து மற்றும் அம்மையநாயக்கனூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.லாவண்யா அவர்களின் தலைமையில் காவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது J. மேட்டூரில் உள்ள மனமகிழ் மன்றத்தில் சோதனை செய்தபோது சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டும், மேலும் சோதனையின்போது பணியை செய்யவிடாமல் தடுத்த வக்கம் பட்டியைச் சேர்ந்த ராஜபாட் செட் உட்பட 20 நபர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு பிரிவு 8,9of TNG Act, 353,506(i)IPCன் படி வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து பணம் ரூபாய்1,08, 510/-ம் நான்கு சக்கர வாகனங்கள் ஆறு, மற்றும் 7 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து 21 பேரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

 

திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

குற்றவாளியை பிடிக்க சென்றபோது ஆசிட் வீச்சு, காயமடைந்த காவல்துறையினருக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு

112 தர்மபுரி : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டம் குருசாமி பாளையத்தை சேர்ந்த, தனம் என்ற பெண்ணின் வீட்டிற்குள், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami