புதிதாக கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்புகள், காவல் நிலையங்களை திறந்து வைத்த தமிழக முதலமைச்சர்

Admin
0 0
Read Time1 Minute, 50 Second

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், 36 கோடியே 12 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட, காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினருக்கான குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டடங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் இன்று தலைமை செயலகத்தில் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில்  அரியலூர் கட்டப்பட்டுள்ள மாவட்ட காவல் அலுவலக கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும் புதிதாக கட்டப்பட்டுள்ள 50 காவலர் குடியிருப்புகள், 7 காவல் நிலையங்கள், 5 காவல்துறை இதர கட்டணங்கள், 3 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையக் கட்டடங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைகளுக்கான 55 குடியிருப்புகள் ஆகியவற்றை திறந்து வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் காவல் துறை இயக்குனர் திரு.திரிபாதி ஐபிஎஸ்,  சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் திரு. ஏ கே விஸ்வநாதன் ஐபிஎஸ் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிதுறை காவல் துறை இயக்குனர் திரு. சைலேந்திரபாபு ஐபிஎஸ் ஆகியோர்  உடனிருந்தனர்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வேலூர் மாவட்டம் முழுவதும் காவலன் SOS விழிப்புணர்வு வாகனம், DIG துவக்கி வைத்தார்

214 வேலூர் : காவலன் செயலைப் பற்றி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இன்று காலை 10 மணி அளவில், வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami