Read Time1 Minute, 13 Second
மதுரை : மதுரை மாநகர் அண்ணாநகர் காவல் நிலைய சரக எல்கைக்குட்பட்ட பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் இன்று (06.01.2020) (காய்கறி மார்கெட், எம்.ஜி.ஆர்.பேருந்துநிலையம், அண்ணாநகர்), E3-அண்ணாநகர் சட்டம் & ஒழுங்கு காவல்நிலைய சார்பு- ஆய்வாளர்கள் தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிதாக அறிமுகம் செய்துள்ள காவலன் SOS (SAVE OUR SOUL) செயலி்யை எவ்வாறு பதிவிறக்கம் செய்தல் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்தும் மேலும் பொது இடங்களில் நடைபெறும் குற்றங்கள் பற்றியும் மற்றும் அவற்றிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது குறித்தும் பொதுமக்களுக்கு விரிவாக விளக்கம் அளித்தார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை