காவல் உதவி ஆய்வாளர் பற்றி பொய்யாக மனு தாக்கல் செய்த புகார்தாரர்க்கு 25ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

Admin
0 0
Read Time1 Minute, 37 Second

திருநெல்வேலி : திருநெல்வேலி  மாவட்டம், சுத்தமல்லி காவல் எல்லைக்குட்பட்ட கொண்டாநகரம் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்தர் மீது கடந்த 2018 ஆம் வருடம் நிலத்தை அபகரித்ததாக அவரது உறவினர்கள் புகார் அளித்தனர். பாலசந்தர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணைக்காக காவல் நிலையம் வந்த பாலச்சந்தரை உதவி ஆய்வாளர் அவதூராக பேசி தாக்கியதாகவும், உதவி ஆய்வாளர்க்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும், என மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்தார்.

இப்புகார் நேற்று மாநில மனித உரிமை ஆணையர் திரு ஜெயச்சந்திரன் அவர்கள் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, இவ்வழக்கில் உதவி ஆய்வாளர் மனித உரிமை மீறல்கள் எதுவும் புரியவில்லை என்றும், அவர் சட்டப்படியாக நடவடிக்கை எடுத்ததன் பெயரில், அவர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டும், மேலும் புகார்தாரர் தனது செல்வாக்கை பயன்படுத்தி காவல்துறை அதிகாரியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், நடந்து கொண்டதற்கு புகார்தாரர்க்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

குற்றப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

130 மதுரை :   மதுரை மாநகர் அண்ணாநகர் காவல் நிலைய சரக எல்கைக்குட்பட்ட பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் இன்று (06.01.2020) (காய்கறி மார்கெட், எம்.ஜி.ஆர்.பேருந்துநிலையம், அண்ணாநகர்), […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami