5 வயது குழந்தையை கார் ஓட்ட வைத்தவரை தட்டி கேட்ட காவலரை திட்டிய ஒட்டுநர் பயிற்சி பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Admin
1 0
Read Time1 Minute, 13 Second

இராமநாதபுரம் : போக்குவரத்து நெரிசல் மிகுந்த கேணிக்கரை சந்திப்பு முதல் அரண்மனை செல்லும் வழியில் நேற்று முன்தினம் மாலை 4:40 மணியளவில் 5 வயது குழந்தையை  ஓட்டுனர் இருக்கையில் அமரவைத்து, ஒட்டி பயிற்சி அளித்த STM driving school வாகனத்தை பொதுமக்கள் யார் மீதும் மோதிவிடக்கூடாது, என்பதற்காக அதை விரட்டி சென்று தடுத்த, போக்குவரத்து காவலரை அதை கேட்க நீ யாரு உனக்கு என்ன பாதிப்பு என திமிராக பேசிய வீடியோ.

இவரை போன்றவர்கள் பயிற்சி அளித்து லைசென்ஸ் கொடுப்பதால் தான் அதிக வாகனவிபத்து ஏற்படுகிறது.காவலரிடம் அநாகரிகமாக பேசி பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும், வகையில் செயல்பட்ட பயிற்சி பள்ளி அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல்

207 தேனி: தேனி மாவட்டம், கூடலூர் தெற்கு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருப்பதாக தனிப்பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் திரு.முத்துமணி, […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami