இராமநாதபுரத்தில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கிய FoP ஒருங்கிணைப்பாளர்

Admin
0 0
Read Time1 Minute, 33 Second

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமணையில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. சாலைவிதிகள், சாலையில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், திருட்டு சம்பவங்கள் குறித்து விழிப்புணர்வாக இருக்க வேண்டும், தலைக்கவசம் அணிதல், பொது இடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகள் மற்றும் அயல் மாநிலத்தவரிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் போன்ற பாதுகாப்பு முறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

ஹலோ போலிஸ் தொடர்பு எண் பற்றி இராமநாதபுரம் காவல்துறை நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர், ஆப்பநாடு திரு. முனியசாமி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளிமுதல்வர் திரு.ளு.பார்த்திபன் அவர்கள் தலைமை வகித்தார்கள். இந்நிகழ்ச்சியில் செவிலிய ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை திருமதிஏ.ஷீலா செவிலிய பயிற்றுனர் அவர்கள் செய்திருந்தார்கள்.

 

 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வேட்டையாடிய 9 காட்டு முயல்களை உயிருடன் மீட்ட இராமநாதபுரம் வனதுறையினர்

115 இராமநாதபுரம் : இராமநாதபுரம் வனசரக அலுவலர் திரு.சு. சதீஷ் தலைமையில் , வனவர் திரு. மதிவாணன், வனகாப்பாளர் திரு. குணசேகர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்களும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami