86
Read Time39 Second
IAS மற்றும் IPSஅதிகாரிகள் பங்கு பெறும் கிரிக்கெட் போட்டியை தமிழ் நாடு முதலமைச்சர் உயர்திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக காவல்துறை இயக்குநர் திரு.திரிபாதி,IPS உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தலைமை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோர் கிரிக்கெட் போட்டியில் பங்கு பெற்றனர்.