13 வயது சிறுமி வீட்டிற்குள் புகுந்து பாலியல் வன்கொடுமை செய்த வங்கி ஊழியர் கைது

Admin
Read Time0 Second

கோவை : கோவை செல்வபுரம் தில்லை நகரைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் அதேபகுதியில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்த போது அதேபகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் அந்த மாணவியின் வீட்டுக்குள் புகுந்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.

இதுகுறித்து மாணவியின் தாய் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் வங்கி ஊழியர் ராம்குமாரை போக்ஸோ சட்டத்தில் ஆர்.எஸ். புரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர். அவரை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், ராம்குமாரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

 

 

கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்


A. கோகுல்

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

500 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது

108 Share on Facebook Tweet it Share on Google Pin it Share it Email மதுரை :  மதுரை மாநகரில் அரசால் தடைசெய்யப்பட்ட […]

மேலும் செய்திகள்

Bitnami