சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த ₹ 1,55,600/- மதிப்பிலான புகையிலை குட்கா பொருட்களை பறிமுதல் செய்த தேனி மாவட்ட காவல்துறை

Admin
0 0
Read Time1 Minute, 5 Second

தேனி : கம்பம் வடக்கு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்படி காவல் ஆய்வாளர் திரு.சிலைமணி அவர்கள் தலைமையில் SIதிரு.அருண்பாண்டி, SSI திரு.அரசு, SSI திரு.கணேசன், HC திரு.காளியப்பன், Gr-I திரு.அருண், Gr-I திரு.ராஜேந்திரன், Gr-I திரு.பழனிச்சாமி, PC திரு.மணிமுத்து PC திரு.பாலமுருகன் ஆகிய போலீசார்கள் விரைந்து சென்று புகையிலை குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்த வெங்கடேஷ் (54), தாரிக் அஹமது (36) ஆகிய இருவரையும் கைது செய்து ₹ 1,55,600/- மதிப்பிலான புகையிலை குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மத்திய மண்டல IG தலைமையில் காவலன் செயலி பற்றிய விளக்கக் கூட்டம்

105 திருச்சி : திருச்சி மாவட்ட காவல் துறை மற்றும் திருச்சி எஸ் ஆர் எம் கல்வி குழுமம் இணைந்து ‘காவலன் செயலி” பற்றிய விளக்கக் கூட்டம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami