புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

Admin
0 0
Read Time1 Minute, 12 Second

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஓம்பிரகாஷ் மீணா இ.கா.ப. அவர்களை இன்று திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு உங்கள் குடும்பத்தினரையும் அவர்களின் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும் எனவும், கடந்த வருடம் சிறப்பாக பணி செய்தது போல் இந்த வருடமும் சிறப்பாக பணி செய்திட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கி அனைவருக்கும் இந்த வருடம் மகிழ்ச்சியுடனும் சந்தோசமாகவும் அமைய வேண்டும் என்று மகிழ்ச்சியோடு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ராமநாதபுரத்தில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு பெண்கள் கைது

105 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடுகுசந்தைசத்திரம் பகுதியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 02 பெண்கள் கைது. அவர்களிடமிருந்து 6.1 […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami