துறைபாக்கம் காவல் நிலையத்தில் காவலர் தினம் அனுசரிப்பு

Admin
0 0
Read Time1 Minute, 25 Second

சென்னை: மழை, வெயில், குளிர் என்று பாராமல் உயிரையும், விலை மதிப்பில்லாத ஆரோக்கியத்தையும் பணயம் வைத்து காவல் பணியாற்றும் உண்மையான, நேர்மையான நேசமிகுந்த காவலர்களை வாழ்த்திப் பாராட்ட ஆண்டு தோறும் டிசம்பர் 24 ஆம் தேதி காவலர்கள் தினமாக அனுசரிக்கப்படுகின்றது.

போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழின் ஆசிரியரும் காவலர் தின நிறுவனருமான திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, போலீஸ் நியூஸ் பிளஸ் தினமின்னிதழ் குடியுரிமை நிருபரும், நியூஸ்மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா, தமிழ் நாடு பொது செயலாளர் – வர்த்த துறை குடியுரிமை நிருபர்கள் பிரிவு திரு.சார்லஸ் ரவிசந்திரன், தென்சென்னையிலுள்ள துறைபாக்கம் காவல் நிலையம் சென்று,  காவல் ஆய்வாளர் திரு.கிளாட்சன் ஜோஸ் அவர்களுக்கு  காவலர் தின பூங்கொத்து மற்றும்  இனிப்புகள் வழங்கி  காவலர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தென்காசி மாவட்டத்தில் DSP மற்றும் ஆலங்குலம் ஆய்வாளருடன் காவலர் தினம் அனுசரிப்பு

428 தென்காசி : தென்காசி மாவட்ட போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்களின் சார்பாக, தேசிய தலைவர் ஆலோசனையின் பேரில் 15.12.2019அன்று குடியுரிமை நிருபர்கள் கூட்டத்தில் காவலர்களுக்கு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami