ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு. அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் சிறந்த சேவைக்கான விருது

Admin 1
0 0
Read Time2 Minute, 27 Second

இராணிப்பேட்டை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, போலீஸ் பொதுமக்கள் பொது நல சங்கத்தின் சார்பாக ,பிரம்மாண்டமாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் திரு.முத்துராமலிங்கம் அவர்கள் கலந்து கொண்டார்.

வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளும் பெண்களுக்கு சேலையும் வழங்கினார். இறுதியில் போலீஸ் பொதுமக்கள் பொது நல சங்கத்தின் சார்பாக சிறந்த சேவைக்கான விருதை அவர் பெற்றார். இது அவர் சாதனைக்கு கிடைத்த மீண்டும் ஒரு மணிமகுடம் என்று அப்பகுதி மக்கள் பாராட்டினார்கள்.

நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபரும் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா தமிழ்நாடு மாநிலத் தலைவர் S.பாபு ,அவர்கள் கலந்து கொண்டனர். போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபரும் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா  வேலூர் மாவட்ட தலைவர் கஜேந்திரன், சமூக ஆர்வலர் பக்தவச்சலம், போலிஸ் பொதுமக்கள் பொது நல சங்கத்தை சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர் காந்திராஜ், பேரவை தலைவர்கள் மகேந்திரன், தொழில்நுட்ப பிரிவு தலைவர் முகிலன், மாநில விளையாட்டு துறை தலைவர் பிரேம்குமார், ராணிப்பேட்டை தலைவர் வெங்கடேஷ், ராணிப்பேட்டை செயலாளர் சுகுமார், ராணிப்பேட்டை இளைஞரணி தலைவர் ஜீவா, அரக்கோணம் நகர தலைவர் டோனி ,அரக்கோணம் இளைஞரணி துணைதலைவர் சரண், யோகி குட் ப்ரேண்ஸ் குழுவினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர் போலீஸ் பொதுமக்கள் பொது நல சங்க நிறுவனத்தலைவர் Dr.S.N.R.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு. அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் சிறந்த சேவைக்கான விருது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த திண்டுக்கல் SP சக்திவேல்

192 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்நகர் தாலுகா மற்றும் ஒன்றிய வாக்கு எண்ணி மையமான வேடசந்தூர் வடமதுரை சாலையில் உள்ள BVM மெட்ரிக் பள்ளியில் மாவட்ட […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami