பாதுகாப்பு பணியோடு புத்தாண்டையும் பொது மக்களுடன் கொண்டாடிய அரக்கோணம் காவல்துறையினர்

Admin
0 0
Read Time1 Minute, 38 Second

ராணிப்பேட்டை :  ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இரவு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு,
ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்கள் உத்தரவின்படி, அரக்கோணம் காவல்துறையினர் சிறப்பான பாதுகாப்பு அளித்தனர். நேற்று நகர் முழுவதும் ஆண் மற்றும் பெண் காவலர்கள், சிறப்பாகவும் இன்முகத்துடன், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அரக்கோணம் நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மனோகரன் அவர்களும், அரகோணம் டவுன் காவல் ஆய்வாளர் திரு. முத்துராமலிங்கம் அவர்களும் மற்றும் அரக்கோணம் டிராபிக் காவல் ஆய்வாளர் திரு.கனி அவர்களும் அரக்கோணம் புதிய பஸ் நிலையம் அருகில், நள்ளிரவு 12 மணி அளவில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

எந்த ஒரு அசம்பாவிதம் நடக்காமல் சிறப்பான பணிகளைச் செய்து கொடுத்த அரக்கோணத்தில் காவல்துறையினரை பொது மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

 

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ராமநாதபுரத்தில் காவலன் SOS பீட், காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்

92 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் V.வருண்குமார், IPS., அவர்கள் 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி, KAVALAN SOS BEAT என்ற […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami