சட்ட விரோதமாக மது விற்றவர்கள் கைது

Admin
0 0
Read Time38 Second

aஇராமநாதபுரம் :  இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்டிணம்காத்தான் பகுதியில் 29.12.2019-ம் தேதி சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த சரவணன் என்பவரை ஆய்வாளர் திரு.பிரபு அவர்கள் TNP Act-ன் கீழ் கைது செய்து, அவரிடமிருந்து 432 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்.

 

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

130 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த கோவை காவல்துறையினர்

116 கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் திரு.சுமித் சரண், IPS  அவர்களின் உத்தரவின்படி, காவல் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு திரு. பாலாஜி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami