திண்டுக்கலில் சட்ட விரோதமாக மது விற்ற 22 பேர் கைது

Admin
2 0
Read Time1 Minute, 5 Second

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட இரண்டாம் கட்ட தேர்தல் 30.12.2019 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. மேற்படி அரசு மதுபானங்களை அரசுக்கு எதிராக மாவட்ட முழுவதும் மதுபானங்கள் விற்பனை செய்வதாக கிடைக்க பெற்ற தகவலின் படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்களது தலைமையிலான குழு தேடுதலின் போது சில்லரை வியாபரம் செய்த 22 குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து சமார் 1200 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன .

 

திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பெரம்பலூரில் சட்ட விரோதமாக மது விற்ற 2 பேர் கைது, 368 மது பாட்டில்கள் பறிமுதல்

115 பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனையை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami