குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

Admin
1 0
Read Time48 Second

மதுரை :  மதுரை மாநகர் வீரகாளியம்மன் கோவில் தெரு, ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த பச்சைகனி என்பவருடைய மகன் சரவணகுமார் 43/2019, என்பவர் மதுரை மாநகரில் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததால் மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS,. அவர்கள் உத்தரவுப்படி நேற்று (27.12.2019) “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் சரவணகுமார் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து நகைகளை மீட்டு கொடுத்த தனிப்படை காவல்துறையினர்

126 திருநெல்வேலி :  பணக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல்கிணறு பகுதியில் கடந்த 19.12.2019 அன்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami