சிறுவனை கௌரவித்த நாங்குநேரி காவல் உதவி ஆய்வாளர்

Admin
0 0
Read Time1 Minute, 21 Second

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்வன் தெருவைச் சேர்ந்த வானமாமலை என்பவரது மகன் திரு செல்வகுமார்(15). விஜயநாராயணத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று பள்ளி விடுமுறை என்பதால் நாங்குநேரி பெரிய குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு உள்ள படித்துறையில் சுமார் முக்கால்பவுண் மதிப்புடைய தங்க மோதிரம் கிடந்ததை எடுத்து நாங்குநேரி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று உதவி ஆய்வாளர் திரு சஜீவ் அவர்களிடம் கொடுத்துள்ளார்.

சிறுவனின் செயலை கண்டு உதவி ஆய்வாளர் திரு சஜீவ் மற்றும் நாங்குநேரி காவல்துறையினர் அச்சிறுவனுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டுக்கள் தெரிவித்தனர். பின்பு மோதிரம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தென்காசியில் 165 -க்கும் மேற்பட்ட திருட்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கைது, சுமார் 3 கிலோ தங்கம் பறிமுதல்

37 தென்காசி : தென்காசி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற 165 -க்கும் மேற்பட்ட திருட்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க தென்காசி உட்கோட்ட […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami