தூத்துக்குடியில் பள்ளிக்கு இருக்கைகள் மற்றும் உபரணங்களை வாங்கி கொடுத்த காவல் துணை கண்காணிப்பாளர்

Admin
1 0
Read Time55 Second

தூத்துக்குடி : தூத்துக்குடி திருச்செந்தூர் அருகே உள்ள கீழநாலுமூலைகிணறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 95 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர்களுக்கான போதிய இருக்கைகள் இல்லாததால் திருச்செந்தூர் காவல்துறையினர் தாமாக முன்வந்து பள்ளி மாணவர்களுக்கு தேவையான ரூபாய் 30,000/- மதிப்பிலான இருக்கைகள் மற்றும் உபகரணங்களை திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பாரத் அவர்கள் 22.12.2019 அன்று வழங்கினார்.

 

 

நமது குடியுரிமை நிருபர்


G. மதன் டேனியல்
தூத்துக்குடி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிறுவனை கௌரவித்த நாங்குநேரி காவல் உதவி ஆய்வாளர்

238 திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்வன் தெருவைச் சேர்ந்த வானமாமலை என்பவரது மகன் திரு செல்வகுமார்(15). விஜயநாராயணத்தில் உள்ள கேந்திரிய […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami