Read Time53 Second
மதுரை : மதுரை மாநகர் அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு, இன்று (27.12.2019), B1-விளக்குத்தூண் ஆய்வாளர் திருமதி. லோகேஸ்வரி அவர்கள் தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிதாக அறிமுகம் செய்துள்ள காவலன் SOS (SAVE OUR SOUL) செயலி்யை எவ்வாறு பதிவிறக்கம் செய்தல் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்தும் மேலும் POCSO ACT, CHILD MARRIAGE, CHILD ABUSE, CHILD LABOUR பற்றி விரிவாக விளக்கம் அளித்தார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை