ஏர்வாடியில் சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

Admin
1 0
Read Time42 Second

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம்  ஏர்வாடி காவல்நிலையம் காவல் ஆய்வாளர் திருமதி.p.தமிழ்ச்செல்வி அவர்கள் சின்ன ஏர்வாடி, டாஸ்மார்க் எதிரே, கருவக்காடு பகுதியில், சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்த கருப்பசாமி (48) என்ற நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட கருப்பசாமியிடமிருந்து 40 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

 

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

123 மதுரை :  மதுரை மாநகர் அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு, இன்று (27.12.2019), B1-விளக்குத்தூண் ஆய்வாளர் திருமதி. லோகேஸ்வரி அவர்கள் தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami