ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து காவலர்கள் தினம் அனுசரிப்பு

Admin
1 0
Read Time1 Minute, 21 Second

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை காவல் நிலையத்தில் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் காவலர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. டிசம்பர் 24 காவலர்கள் தினத்தன்று காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சத்திகணேஷ், IPS மற்றும் காவலர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பாகவும், நியூஸ்மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா தேசிய தலைவர் மற்றும் காவலர் தின நிறுவனருமான திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, அரசியல் நிருபர்கள் பிரிவு ஈரோடு மாவட்ட தலைவர் திரு.கிருஷ்ணமூர்த்தி, அரசியல் நிருபர்கள் பிரிவு ஈரோடு மாவட்ட பொது செயலாளர் திரு.செந்தில் குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் நேரில் சென்று காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சத்திகணேஷ் மற்றும் காவல்துறையினர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி காவலர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

 

 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ராமநாதபுரம் கமுதியில் 1192 மதுபாட்டில்கள் பறிமுதல், 2 பேர் கைது

357 ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அரசு மருத்துவமனை எதிரே, பாண்டிச்சேரி இருந்து கடத்தி வரப்பட்ட, சுமார் 1192 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக, தேர்தல் பறக்கும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami