வடசென்னை காவல் நிலையங்களில் காவலர் தினம் அனுசரிப்பு, காவலர்கள் மகிழ்ச்சி

Admin
4 0
Read Time1 Minute, 52 Second

சென்னை:  மழை, வெயில், குளிர் என்று பாராமல் உயிரையும், விலை மதிப்பில்லாத ஆரோக்கியத்தையும் பணயம் வைத்து காவல் பணியாற்றும் உண்மையான, நேர்மையான நேசமிகுந்த காவலர்களை வாழ்த்திப் பாராட்ட ஆண்டு தோறும் டிசம்பர் 24 ஆம் தேதி காவலர்கள் தினமாக அனுசரிக்கப்படுகின்றது.

போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழின் ஆசிரியரும் காவலர் தின நிறுவனருமான திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, போலீஸ் நியூஸ் பிளஸ் தினமின்னிதழ் குடியுரிமை நிருபரும், நியூஸ்மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா வடசென்னை தலைவர் திரு.அப்துல் ஹாபிஸ், தென்சென்னை தலைவர் திரு.பார்த்தசாரதி மற்றும் குடியுரிமை நிருபர்கள் சித்திக் ராஜா, ஜெயக்குமார், ஜோசப் ஆகியோர் சென்னையிலுள்ள பல்வேறு காவல் நிலையங்களுக்கு சென்று காவல்துறையினருக்கு காவலர் தினத்திற்கு பொன்னாடை மற்றும் கேக் உள்ளிட்ட இனிப்புகள்   நேரில் சென்று வழங்கி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அனைவருக்கும் காவலர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

 

காவலர்கள் தினம் குறித்து மேலும் அறிந்து கொள்ள www.nationalpoliceday.in

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மத்திய சென்னை மற்றும் தென்சென்னை காவல் நிலையங்களில் காவலர் தினம் அனுசரிப்பு, காவலர்கள் மகிழ்ச்சி

153 சென்னை:  மழை, வெயில், குளிர் என்று பாராமல் உயிரையும், விலை மதிப்பில்லாத ஆரோக்கியத்தையும் பணயம் வைத்து காவல் பணியாற்றும் உண்மையான, நேர்மையான நேசமிகுந்த காவலர்களை வாழ்த்திப் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami