பெரம்பலூரில் சட்டவிரோதமாக மது விற்ற இருவர் கைது

Admin
0 0
Read Time1 Minute, 26 Second

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் IPS அவர்களின் உத்தரவின் பேரில் பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு மது விலக்கு ரோந்து அலுவல் மேற்க்கொள்ளப்பட்டது. இதில் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி தனியாக மது விற்பனை செய்த பல்வேறு நபர்களை கைது செய்தனர். அந்த வகையில் இன்று பெரம்பலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த பழனிச்சாமி மற்றும் நாகராஜ் ஆகிய இருவரையும் பெரம்பலூர் காவல்நிலைய ஆய்வாளர் திருமதி.நித்யா அவர்கள் கைது செய்து, விசாரணைக்குபின் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.

துரிதமாக நடவடிக்கை எடுத்த  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி நிஷா பார்த்திபன் மற்றும் ஆய்வாளர் நித்திய அவர்களை அப்பகுதி மக்கள் பாராட்டி தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அரியவகை பறவையான நீலச்சிறவி பறவைகளை வேட்டையாடிய 5 பேர் கைது

142 இராமநாதபுரம்: இராமநாதபுரம் வனச்சரக அலுவலர் திரு.சதீஷ் தலைமையில் வனவர் திரு சந்துரு ராஜா, வனக்காப்பாளர் திரு.ஜோசப், வனக் காவலர் திரு செல்வராஜ் மற்றும் வேட்டை தடுப்பு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami