விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூபாய்.30,00,000/- வங்கி காசோலையை காவல் ஆணையர் வழங்கினார்

Admin
0 0
Read Time1 Minute, 22 Second

மதுரை: மதுரை மாநகர் சட்டம் & ஒழுங்கு காவல் ஆணையர் அவர்களின் அதிவிரைவுப்படையில் பணிபுரிந்த, கடந்த 02.06.2019 அன்று ஆயுதப்படை காவலர் திரு.இராஜேஷ் கண்ணன் என்பவர், பணிமுடித்து அவரது சொந்த ஊரான பன்னியான் கிராமத்திற்கு இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு செல்லும்போது, மதுரை மாவட்டம் புளியங்குளம் என்ற இடத்தில் வாகன விபத்து ஏற்பட்டு, ஹென்னா ஜோசப் மருத்திவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர் கடந்த 17.06.2019 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது ஊதிய வரவுசெலவு கணக்கு (POLICE SALARY PACKAGE  ACCOUNT) தல்லாகுளம் SBI வங்கியில் உள்ளது. இன்று SBI வங்கி தலைமை அதிகாரிகள் அவரது மனைவியான ஜெயபிரதா அவர்களிடம் ரூபாய்.30,00,000/- வங்கி காசோலையை மதுரை காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்களின் முன்னிலையில் வழங்கினார்கள்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

துறைபாக்கம் காவல் நிலையத்தில் காவலர் தினம் அனுசரிப்பு

104 சென்னை: மழை, வெயில், குளிர் என்று பாராமல் உயிரையும், விலை மதிப்பில்லாத ஆரோக்கியத்தையும் பணயம் வைத்து காவல் பணியாற்றும் உண்மையான, நேர்மையான நேசமிகுந்த காவலர்களை வாழ்த்திப் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami