திண்டுக்கல் மாவட்டத்தில் ஹைடெக் விபச்சார அழகிகள் மற்றும் புரோக்கர்கள் கைது

Admin
0 0
Read Time1 Minute, 1 Second

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டத்தின் நகர் பகுதியில் உள்ள விடுதிகளில் விபச்சாரம் நடைபெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து தனிப்படை போலீசார் திண்டுக்கல் பகுதியில் உள்ள விடுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டதில் சன் ரெசிடென்சி விடுதியில் சோதனை செய்தபோது அங்கு விபசாரம் நடப்பதை கண்டறிந்து முருகராஜ், சண்முகம், சந்தோஷ், பாஸ்டின் ஸ்டாலின், மரிய ஸ்டாலின் பாண்டி, ஹரி, சந்திரகாசன், கிருஷ்ணன், சித்திரை செல்வி, சங்கீதா, வனிதா ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

 

திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருவள்ளூர் காவல்துறையினர் ஆயுதங்களை ஆய்வு செய்த DIG தேன்மொழி IPS

305 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில், காவல்துறை துணை தலைவர், காஞ்சிபுரம் சரகம், திருமதி. தேன்மொழி IPS அவர்கள், திருவள்ளூர் ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் கவாத்தினை ஆய்வுசெய்து, […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami