திருவள்ளூர் ASP பவன் குமார் IPS தலைமையில் காவலன் APP “SOS” குறித்த விழிப்புணர்வு

Admin
0 0
Read Time1 Minute, 11 Second

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்பேரில், காவலன் செயலியின் SOS முக்கியத்துவம் குறித்து பொன்னேரி உட்கோட்ட ASP திரு. பவன் குமார் IPS அவர்கள் தலைமையில், துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ரமேஷ் அவர்கள், காவல் ஆய்வாளர் திரு. வெங்கடேசன் அவர்கள், உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரி மாணவிகள் 2,000 பேர் கலந்து கொண்டனர். 500 மாணவிகள் காவலன் APP SOS DOWNLOAD செய்தனர். பெண்கள் பாதுகாப்பு, ஆபத்து நேரங்களில் காவல்துறையினரை எவ்வாறு நாடுவது என்று மாணவிகளுக்கு பயிற்சிகள் வழங்கினார்கள்.

 

திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்த கோவை மாவட்ட காவல்துறையினர்

402 கோவை : கோவை மாவட்டம் ஆனைமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami