151
Read Time1 Minute, 10 Second
நெல்லை : நெல்லை பாளையங்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.முத்துக்குமார் அவர்கள் மற்றும் போலீசார், 18-12-2019-ம் தேதியன்று, ரோந்து சென்ற போது,பாளை திருமுல்லை நாயனார் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர், பாளை கலைவாணி திரையரங்கம் முன்பு, தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை விற்று கொண்டிருந்த சுப்பிரமணியை கைது செய்து, பாளை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.முத்துக்குமார் அவர்கள் வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து, ரூ.9,310/- மற்றும் 196 லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தார்கள்.
நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி