120
Read Time57 Second
கோவை : கோவை மாவட்டம் ஆனைமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளி ஐயப்பன் என்பவருக்கு கோவை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது இவ்வழக்கில் காட்சிகளை முறைப்படி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த காவல் ஆய்வாளர் அவர்களை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்