திருமலை நாயக்கர் மஹாலில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

Admin
0 0
Read Time1 Minute, 38 Second

மதுரை : மதுரை மாநகர் B5 தெற்குவாசல் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட திருமலை நாயக்கர் மஹாலை இன்று பார்வையிட வந்த பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி.சாந்தி அவர்கள் தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிதாக அறிமுகம் செய்துள்ள காவலன் SOS (SAVE OUR SOUL) செயலி்யை எவ்வாறு பதிவிறக்கம் செய்தல் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்தும் மற்றும் POCSO ACT, CHILD MARRIAGE,CHILD ABUSE, CHILD LABOUR பற்றி விரிவாக விளக்கம் அளித்தார்.

மேலும் வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு தமிழ் மொழி புரிவதற்காக ஒரு பெண் மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். காவல் ஆணையர் அவர்கள் காவல் உதவி ஆய்வாளரை பாராட்டினார்.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

https://play.google.com/store/apps/details…

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

விருதுநகரில் காவலன் SOS குறித்த விழிப்புணர்வு

80 விருதுநகர் : விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அபிஷேக் என்டர்பிரைசஸ் யூனிட் கம்பெனியில் பணி செய்யும், பெண் தொழிலாளர்களுக்கு காவல் நிலைய பெண் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami