பெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

Admin
0 0
Read Time1 Minute, 9 Second

மதுரை : மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் எல்கைக்குட்பட்ட பாம்பன் நகர் பகுதியில் இன்று உள்ள பொதுமக்களுக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கீதரமணி அவர்கள் தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிதாக அறிமுகம் செய்துள்ள காவலன் SOS (SAVE OUR SOUL) செயலி்யை எவ்வாறு பதிவிறக்கம் செய்தல் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்தும் மேலும் POCSO ACT, CHILD MARRIAGE,CHILD ABUSE, CHILD LABOUR பற்றி விரிவாக விளக்கம் அளித்தார்.

 

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

https://play.google.com/store/apps/details…

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருமலை நாயக்கர் மஹாலில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

112 மதுரை : மதுரை மாநகர் B5 தெற்குவாசல் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட திருமலை நாயக்கர் மஹாலை இன்று பார்வையிட வந்த பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு அனைத்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami