ஏழை மாணவனுக்கு புதிய ஆடைகளை வாங்கிக்கொடுத்த காவல் உதவி ஆய்வாளர்

Admin
1 0
Read Time51 Second

கடலூர் : கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ள ஆலடி காவல் நிலைத்தில் திரு.ராதாகிருஷ்ணன் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் 14.12.2019 ஆம் தேதி ஒரு ரோந்து பணி செல்லும் போது பள்ளி மாணவர்கள் அனைவரும் வார இறுதியில் வண்ண உடைகளை அணிந்து சென்றுள்ளனர் ஆனால் ஒரு மாணவன் மட்டும் சீருடையில் சென்றுள்ளார். அவரை விசாரித்தபோது தனக்கு இரண்டு சீருடைகள் மட்டுமே உள்ளது என்று தமது ஏழ்மையை குறிப்பிட்டுள்ளார் இதனை அறிந்த உதவி ஆய்வாளர் அவருக்கு இரண்டு ஜோடி புத்தாடைகளை பரிசளித்தார்.

About Post Author

Admin

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விவாதத்தில் விருதுநகர் ASP பங்கேற்பு

152 விருதுநகர் : விருதுநகரில் உள்ள ரோட்டரி கிளப் ஹாலில் நடைபெற்ற மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பொது விவாதத்தில், விருதுநகர் மாவட்ட கூடுதல் காவல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami