காவலன் SOS செயலியின் அறிவிப்பு பலகைகள்.

Admin
0 0
Read Time1 Minute, 25 Second

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப, அவர்கள் உத்தரவுப்படி தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிதாக அறிமுகம் செய்துள்ள காவலன் SOS (SAVE OUR SOUL) செயலி்யை எவ்வாறு பதிவிறக்கம் செய்தல் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் அடங்கிய அறிவிப்பு பலகைகளை அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், ஆலய வழிபாட்டு தலங்கள் மற்றும் மதுரை மாநகரின் முக்கிய இடங்களில் வைக்க உத்தரவிட்டுள்ளார். அவர்கள் உத்தரவுப்படி தெற்கு வாசல் காவல் நிலைய ஆய்வாளர் திரு.முருகதாசன் அவர்கள் பல்வேறு இடங்களில் அறிவிப்பு பலகைகளை வைத்துள்ளார். காவல் ஆய்வாளரை காவல் ஆணையர் பாராட்டினார்.

 

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

https://play.google.com/store/apps/details…

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஏழை மாணவனுக்கு புதிய ஆடைகளை வாங்கிக்கொடுத்த காவல் உதவி ஆய்வாளர்

131 கடலூர் : கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ள ஆலடி காவல் நிலைத்தில் திரு.ராதாகிருஷ்ணன் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் 14.12.2019 ஆம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami