காவல்துறை மற்றும் கல்வித் துறை இணைந்து நடத்தும் மாணவர் காவல் படை (SPC)

Admin
0 0
Read Time57 Second
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின் பேரில் திருவாலங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று மாணவ, மாணவிகள் 18/12/2019 அன்று தேசிய பேரிடர் மேலாண்மை (NDRF- National Disaster Response Force) தக்கோலம் சென்று பார்வையிட்டனர். மேலும் பேரிடர் காலங்களில் செய்ய வேண்டிய விழிப்புணர்வு குறித்து மாணவ, மாணவிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.   திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள் திரு. J. மில்டன் மற்றும்
திரு. J. தினகரன் நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா திருவள்ளூர்  
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காணாமல்போன மூன்று சிறுமிகளை 14 மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினர்

191 மதுரை:  மதுரை மாநகரில் 6 ம் வகுப்பு படிக்கும் மூன்று பெண் குழந்தைகளை காணவில்லை என்று நேற்று முன்தினம் (19.12.19) செல்லூர் சட்டம் மற்றும் ஒழுங்கு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami