நெல்லை DC சரவணன் தலைமையில் காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு

Admin
0 0
Read Time1 Minute, 57 Second

நெல்லை : நெல்லை சதக்அப்துல்லா கல்லூரியில் SOS செயலி பற்றி மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வினை காவல் துணை ஆணையாளர் திரு.சரவணன் ( சட்டம் & ஒழங்கு ) அவர்கள் ஏற்படுத்தினார்.

மாணவிகளிடையே பேசிய அவர், செயலியை எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் ,எப்படி கையாள வேண்டும், நீங்கள் அறிந்ததை உங்கள்குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள், மூத்த குடிமக்களின் பாதுகாப்பை காவலன் செயலி மூலம் உறுதி செய்யலாம், காவலன் செயலி எப்போதும் உங்களுடன் இருக்கும் காவல்காரன், மாநகர காவல் துறையின் தூதுவர்களாக மாணவர்கள் செயல்பட கேட்டுக்கொண்டார், உங்கள் படிப்பு வேலை போன்ற லட்சியங்களை எட்ட தடையாக உள்ளதை காவல்துறை உதவியுடன் எதிர் கொள்ளுங்கள், பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சிறப்பாக பதிலளித்த மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்த கல்லூரியின் தலைவர், முதல்வர் , ரோட்டரி சங்க தலைவர் முகமது ஈசா , மூத்த பத்திரிக்கையாளர் ஹசன் , காவல்துறை  ஆய்வாளர் எழிலரசி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

 

நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி

 

 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோவிலை காணவில்லை என ஊர்காவல் படையைச் சேர்ந்த சீனிவாசன் புகார்

250 சென்னை: சேலையூரை அடுத்த மப்பேடு பகுதியில் 30 வருடங்கள் பழைமையான விநாயகர் கோவிலை காணவில்லை என ஊர்காவல் படையைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் பரபரப்பு புகார் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami