இராமநாதபுரத்தில் FOP ஒருங்கிணைப்பாளர் ஆப்பநாடு முனியசாமி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

Admin
0 0
Read Time1 Minute, 27 Second

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், இராமநாதபுரம் காவல்துறை நண்பர்கள் குழு  (FOP) ஒருங்கிணைப்பாளர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் நிருபர் ஆப்பநாடு திரு. M. முனியசாமி கலந்து கொண்டு பேசினார்.

சாலைவிதிகள் மற்றும் சாலையில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், திருட்டு சம்பவங்கள் குறித்த விழிப்புணர்வு, தலைக்கவசம் அணிதல் பொது இடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகள் மற்றும் Hello போலிஸ் தொடர்பு எண் பற்றி மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியர் அவர்கள் தலைமை வகித்தார்கள். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர் செய்திருந்தார்.

 

 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவலர் தினத்தை முன்னிட்டு பார்வையற்ற மாற்றுதிறனாளிகளுக்கு உணவு விருந்து, சிறப்பு விருந்தினராக DC திரு.ஈஸ்வரன் கலந்து கொண்டார்

169 சென்னை: பிரிட்டிஷ் ஆட்சியின் போது விக்டோரியா மகாராணிக்காக கட்டப்பட்ட அரண்மனை, தற்போது தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை – பார்வைத்திறன் குறைபாடு உடையவர்கள் காண அரசு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami