விருதுநகர் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் ஏற்படுத்திய, காவலன் SOS குறித்த விழிப்புணர்வு

Admin
0 0
Read Time4 Minute, 20 Second

விருதுநகர் : பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு ஆபத்து காலங்களில் உதவும் வகையில் காவலன் SOS செயலியின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை விருதுநகர் காவல்துறையினர், மாவட்டம் முழுவதும் உள்ள, கல்லூரிகளில் எடுத்துரைத்ததோடு காவலன் SOS செயலியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று செயல்முறை விளக்கம் அளித்தனர்.

ராஜபாளையம் ராம்கோ இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி மாணவிகளுக்கு ராஜபாளையம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.M.நாகசங்கர் அவர்கள், ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் ஆய்வாளர் திருமதி.தேவமாதா, பெண் உதவி ஆய்வாளர் திருமதி.வனிதா, ஆகியோர்

மல்லி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரி மற்றும் அய்ய நாடார் ஜானகியம்மாள் கல்லூரி மாணவிகளுக்கு, உதவி ஆய்வாளர் திரு. மருதுபாண்டி, காவலர்கள் வெயில்குமார் மற்றும் வனதீபன் ஆகியோர்,

சேத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவதானம் பெரிய கோயில் அருகே பொதுமக்களுக்கு பெண் உதவி ஆய்வாளர் திருமதி. திவ்யா, தலைமை காவலர்கள் திரு. வெள்ளைதுரை, திரு. சங்கிலிகாளை மற்றும் பெண் காவலர் திருமதி. முனியம்மாள் ஆகியோர்,

ஆமத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆமத்தூர் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. கார்த்திக், தலைமை காவலர், திரு. பிரபாகரன் முதல் நிலை காவலர் திரு. பாலகிருஷ்ணன் ஆகியோர்,

சேத்தூர் ஊரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு. செல்வம், முதல் நிலை காவலர் திரு. போத்தி, முதல் நிலை பெண் காவலர் திருமதி. பிரேமா மற்றும் பெண் காவலர் திருமதி. ராஜேஸ்வரி ஆகியோர்,

அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவிலாங்குளம் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு, காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ஜோதிமுத்து, சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. செல்வம், காவலர் திரு கோயல் ராஜா ஆகியோர்,

பரளச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலையூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. முத்துராஜ், தலைமை காவலர் திரு கருப்பசாமி முதல் நிலை காவலர் திரு. முரளிதரன் ஆகியோர்,

சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாட்சியாபுரம் ஆசாரி காலனி பொதுமக்களுக்கு காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் திருமதி காசியம்மாள், பெண் முதல் நிலை காவலர் திருமதி.மகேஸ்வரி மற்றும் பெண் காவலர் திருமதி. ராஜேஸ்வரி, ஆகியோர்,

மாரனேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காக்கிவடம்பட்டி பொன்னுச்சாமி நாயுடு கல்வியியல் கல்லூரி மாணவிகளுக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ஆதீஸ்வரன், சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. மாரியப்பன் முதல் நிலை காவலர் திரு. முருகேசன் ஆகியோர்  விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 

நமது குடியுரிமை நிருபர்


G. மதன் டேனியல்

 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட SP அறிவுறுத்தல் படி 1200 மரக்கன்றுகள் நடும் விழா

318 நாகப்பட்டினம் : மரம் நடுவதின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்கள் பின்னர் காவல் நிலைய வளாகம் முழுவதும் மரக்கன்றுகள் நடவேண்டும் என கூறி பின்பு அதன் தொடக்கமாக […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami