உயர் நீதிமன்ற மதுரை கிளையில் புதிய காவல் நிலையம் திறப்பு

Admin
0 0
Read Time1 Minute, 13 Second

மதுரை :  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வளாகத்தில் நேற்று (17.12.2019) புதிய காவல் நிலையத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு. ஏ.பி.சாஹி அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மேலும் இக்காவல் நிலையத்திற்கு காவல் உதவி ஆணையராக திருமதி.மல்லிகா அவர்களும் காவல் ஆய்வாளர்களாக திருமதி.திலகவதி, திருமதி. கவிதா அவர்களும், காவல் உதவி ஆய்வாளர்களாக திரு. காந்தி, திரு. ஞானசேகரன், திரு. காளிமுத்து மற்றும் காவலர்கள் உட்பட 25 பேர் இக்காவல் நிலைய பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட இருவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

99 மதுரை : மதுரை மாநகர், மதுரை சுப்ராயர் அக்ரஹாரம், சிம்மக்கல்லைச் சேர்ந்த ஜோதிமணி என்பவரின் மகன் ஜெயகுமார் என்ற ஜட்டிகுமார், 45/17, மதுரை சென்ட்ரல் மார்கெட் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami